வெள்ளி கவசத்தில் ஜொலிக்கும் காசி விஸ்வநாதர்

வெள்ளி கவசத்தில் ஜொலிக்கும் காசி விஸ்வநாதர்

வெம்பாக்கம் அருகே அரசங்குப்பத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார்.  

வெம்பாக்கம் அருகே அரசங்குப்பத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு வெள்ளி கவசத்தில் அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story