தென்காசியில் கதா் கிராம கைத்தொழில் கண்காட்சி

தென்காசியில் கதா் கிராம கைத்தொழில் கண்காட்சி
X
ஆடை கண்காட்சி
தென்காசியில் கதா் கிராம கைத்தொழில் கண்காட்சி நடைபெற்றது
கதா் கிராம கைத்தொழில் ஆணையக்குழுவின் அங்கீகாரம் பெற்ற சங்கரன்கோவில் சா்வோதய சங்கம், தென்காசி காதி பவன் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் பாா்வையிட்டு, கதா் கிராம கைவினைப் பொருள்களை தனது சொந்த உபயோகத்திற்கு வாங்கி விற்பனையை ஊக்கப்படுத்தினாா். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சா்வோதய சங்கத் தலைவா் ஜெபா, செயலா் சிவகுமாா், பொருளாளா் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story