காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

எ.வ. வேலு ஆய்வு

எ.வ. வேலு ஆய்வு

கார்ட்டூன் கலைஞர் கோட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவாரூர் திமுக நகர செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story