கீழூர்: அங்கன்வாடி கட்டிடம் - எம்எல்ஏ திறந்து வைப்பு

கீழூர்: அங்கன்வாடி கட்டிடம் -  எம்எல்ஏ திறந்து வைப்பு

திறப்பு விழா 

கீழூர் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழூர் ஊராட்சியில் உள்ள பெரிய கோவில் குப்பத்தில் உள்ள பாச்சாரப்பாளையம் வடக்கு தெருவில் உள்ள அங்கன்வாடி புதிய கட்டிடத்தை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story