கெங்கவல்லி: அரசு மருத்துவருக்கு விருது வழங்கிய கலெக்டர்

கெங்கவல்லி: அரசு மருத்துவருக்கு விருது வழங்கிய கலெக்டர்
விருது வழங்கல் 
கெங்கவல்லியில் அரசு மருத்துவருக்கு விருது வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டார அரசு தலைமை மருத்துவர், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் வேலுமணி சிறந்த மருத்துவருக்கான விருதினை இன்று குடியரசு தின விழா முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் இருந்து சிறந்த மருத்துவருக்கான விருது பெற்றார் . அருகில் மாவட்ட எஸ்.பி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story