கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

சேலம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய து.தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய து.தலைவர் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஒன்றிய துணை தலைவருக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஒன்றிய கவுன்சிலர் நிதியை உடனடியாக குடிநீர் பற்றாக்குறை வராமல் இருக்க செலவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

Tags

Next Story