செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்து பெற்ற கொமதேக வேட்பாளர்

செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்து பெற்ற கொமதேக வேட்பாளர்

செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்து

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் பாராளுமன்ற மக்களவை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.சூரியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story