விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பத்தி தெரிஞ்சுக்கலாமே !

விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பத்தி தெரிஞ்சுக்கலாமே !
 விருதுநகர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக் குறித்த முழு விபரம்...
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக் குறித்த முழு விபரம்...

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளஷிகின் முழு விவரம். பெயர்; கௌஷிக் வயது; 26 திருமணம் :ஆகாதவர் வேலை; மருத்துவர். கல்வி தகுதி; MBBS கஸ்தூரிபா மருத்துவகல்லூரி மங்களூர் (மணிபால் பல்கலை கழகம்).

பிறப்பிடம்; மேலக்கலங்கல் கிராமம்,தென்காசி மாவட்டம்.. சேவை;கிராமங்களில் இலவச மருத்துவ முகாம். வறண்ட நிலங்களை மேம்படுத்தி மரம் வளர்ப்பதில் தமது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி மரங்களை நடவு செய்து பசுமைகாடுகளை உருவாக்கி உள்ளார்.. விளையாட்டு :தடகள வீரர் 1500 மீட்டர் தடகள பந்தயத்தில் தமிழக அளவில் தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

2013 தேசிய அளவில் தடகள ஓட்ட பந்தய பங்கேற்பு. 2019 மணிபால் பல்கலை கழக அளவில் விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் விருது. கட்சி:2023 நாம் தமிழர் கட்சி அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினர்.

Tags

Next Story