கொடைக்கானல் புதுக்காடு முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

கொடைக்கானல் புதுக்காடு முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

முனீஸ்வரர் கோயில்

கொடைக்கானல் புதுக்காடு முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புதுக்காடு பகுதியில் ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தேடுக்கப்படவேண்டும் என தேனி மாவட்டர்,கூடலூர் பகுதியில் செயல்படும் மகா ஸ்ரீ சக்தி அறக்கட்டளை,மடாதிபதி சுந்தரவடிவேல் அஸ்வமேதை யாகம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிய தற்கும்,அவர் நலமுடனும் இருக்க அஸ்வமேதை மற்றும் ராஜ சிம்மாசன யாகம் நடத்தப்பட்டது, இந்த யாகத்தில் வாசனை திரவியங்கள் மற்றும் மூலிகை பொருட்கள்,பழங்கள்,சில உணவு பொருட்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது, இந்த யாகம் கடந்த 7200 ஆண்டுகளுக்கு முன்பு ராமாயண காலத்தில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது,

Tags

Read MoreRead Less
Next Story