கொல்லிமலையில் திமுக கூட்டணி வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்மாதேஸ்வரன்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்து ஆர்வம் காட்டினர்.

Tags

Next Story