அரசியல் தெரியாத கட்சி தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

அரசியல் தெரியாத கட்சி தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

 அரசியல் தெரியாத கட்சி தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். 

அரசியல் தெரியாத கட்சி தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

அரசியல் தெரியாத கட்சி தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

காலிங்கராயன் பாளையத்தில் காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு காலிங்கராயன் சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் , அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தற்போது காலிங்கராயன் அணைக்கட்டு அருகே எடுக்கப்படுவதால் காலிங்கராயன் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என பெயர் வைக்க வேண்டும் எனவும் பிப்ரவரி 4ம் தேதி கொமதேக சார்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டில் 15 ஆயிரம் கலந்துகொள்ளும் உலக சாதனை வள்ளி கும்மி நடனம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான செயல்படும் கட்சி என்றும் அரசியல் தெரியாத அரசியல் கட்சி தான் கொமதேக என்றார்.மேலும் பெரிய்மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக சிறிய மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story