திமுக கூட்டணிக்கு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சங்கம் ஆதரவு!

திமுக கூட்டணிக்கு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சங்கம்  ஆதரவு!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ்குமார் நேரில் சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவதற்கு உறுதியாக இருப்போம் என கூறி ஆதரவு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது சமூக நீதி மக்கள் கட்சி மாவீரன், பொல்லான் பேரவை நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன், அகில இந்திய சான்றோர் மக்கள் கழகம் தலைவர் சதா நாடார், கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தலைவர் பாபு ராமநாதன், தமிழக வீர சைவ முன்னேற்ற பேரவை தலைவர் தங்க தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலருடன் இருந்தனர்.

Tags

Next Story