மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா
கூழ் வார்த்தல் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பெரிய காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எலுமிச்சை பழம், வேல் ஆகியவற்றை தங்கள் உடலில் குத்தி கொண்டும், உரல் இழுத்துக் கொண்டும் சென்றனர்.
Next Story