ரூ.2.25 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ரூ.2.25 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.2.2 5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.2.2 5லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் 70 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.73.10 முதல் ரூ.83.05வரையிலும், இரண்டாம்தரம் ரூ.58.60 முதல் ரூ.69.80வரையிலும் என மொத்தம் ரூ.2.25லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Tags

Next Story