கொத்தங்குடி - மானியம் ஆடூர் சாலை பணி துவக்கம்

கொத்தங்குடி - மானியம் ஆடூர் சாலை பணி துவக்கம்
சாலை பணி 
கொத்தங்குடி - மானியம் ஆடூர் இணைப்பு சாலை பணி துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொத்தங்குடி - மானியம் ஆடூர் இணைப்பு சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர் . இந்த நிலையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story