கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா - 12ம் நாள் சிறப்பு பூஜை

கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா - 12ம்  நாள் சிறப்பு பூஜை

கோட்டை மாரியம்மன் 

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா 12ம் நாள் சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 12வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு கோட்டை மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story