கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

வந்தவாசி அருகே பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
வந்தவாசி அருகே பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயகாந்தம் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார் உடன் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் ராஜா, தலைமை ஆசிரியை தமிழரசி, ஆசிரியர்கள் முரளி, ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபினி, பத்மப்ரியா கலந்து கொண்டனர்.

Tags

Next Story