நெல்லைக்கு வருகை தரும் கேபிஒய் பாலா

நெல்லைக்கு வருகை தரும் கேபிஒய் பாலா

நெல்லையில் நடைபெறவுள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் கேபிஒய் பாலா கலந்து கொள்கிறார்.


நெல்லையில் நடைபெறவுள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் கேபிஒய் பாலா கலந்து கொள்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள விஎஸ்ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப்.20) மாலை 10வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி பிரபலமும் சமூக ஆர்வலருமான கேபிஒய் பாலா நெல்லைக்கு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஎஸ்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story