கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு !

கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு !

தேர்தல் அலுவலகம் திறப்பு

கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு. பூமி பூஜை திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு. திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில். கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கான பந்தல்கால் நடும் பணியை கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளர் நவாப், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர்,JS ஆறுமுகம் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story