கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64.40 மில்லி மீட்டர் மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரூர் சுற்றுவட்டார பகுதியில் 4மி,மீ மழை, நெடுங்கள் 2மி,மீ, பெனுகொண்டாபுரம் 25.40மி,மீ, போச்சம்பள்ளி 6.80மி,மீ, சூளகிரி6மி,மீ ஊத்தங்கரை 8மி,மீ சின்னார் அணை 5மி,மீ கெலவரப்பள்ளி அணை 1.20மி,மீ பாம்பாறு அணை 7மி,மீ மாவட்டம் முழுவதிலும் 64.40 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் சராசரியாக 4.03மி,மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story