விழப்பள்ளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
கிருத்திகை வழிபாடு
விழப்பள்ளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கிருத்திகை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தவத்திரு சுப்புராயர் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story