குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா நடைபெற்றது.
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக முரளி, செயலாளராக மணி, பொருளாளராக ஜான்லூயிஸ், வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷேக் தாவூத் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி, சேவை திட்டங்களை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்.
Next Story