மாதிமங்கலம் பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு

மாதிமங்கலம் பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு

சான்றிதழ் 

சிறப்பாக செயல்பட்ட மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழுவிற்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசப்பாக்கம் ஒன்றியம் மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் மேலாண்மை குழு தலைவர் ரா.செல்வி மற்றும் தலைமையாசிரியர் சி.விருத்தாசலம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் உடன் வட்டார கல்வி அலுவலர்கள் பா.ஜோதி மற்றும் ம.ரவி உடன் இருந்தனர்

Tags

Next Story