சிலம்பத்தில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு

சிலம்பத்தில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு

சிலம்பத்தில் முதல் பரிசு பெற்ற திருச்செங்கோடு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


சிலம்பத்தில் முதல் பரிசு பெற்ற திருச்செங்கோடு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஊட்டியில் நடைபெற்றதென்மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் என்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி மதுமிதா 18 வயது பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார், முதல் பரிசு பெற்ற மதுமிதாவை என்டர்னல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் சிந்தியா பாபு, மாஸ்டர் சண்முகசுந்தரம்,மாஸ்டர் பாஸ்கர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story