சாலை விபத்துக்கள் குறித்து கள ஆய்வு செய்தவர்களுக்கு பாராட்டு
திருவாரூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறித்து கள ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு எஸ் பி பாராட்டு தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறித்து கள ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு எஸ் பி பாராட்டு தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் பற்றியும் அதனை எவ்வாறு தவிர்க்கலாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரண்டாம் கட்ட கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இடையர் நத்தம் ARJ பொறியியல் கல்லூரி மற்றும் கோவில் வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் இருபதாயிரத்திற்கான காசோலையை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார் மேலும் பாராட்டுகளை தெரிவித்தார்.
Next Story