கள்ளக்குறிச்சி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக குமரகுரு அறிவிப்பு
குமரகுரு
கள்ளக்குறிச்சி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக குமரகுரு அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இரா குமரகுரு போட்டியிடுவதாக அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இரா குமரகுரு இதற்கு முன்னே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை இருந்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி கழக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story