நெல்லையில் பாஜக எம்எல்ஏவிற்கு கும்பாபிஷேக அழைப்பு

நெல்லையில் பாஜக எம்எல்ஏவிற்கு கும்பாபிஷேக அழைப்பு

எம்எல்ஏ வுக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்

நெல்லையில் பாஜக எம்எல்ஏவிற்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இதற்கான அழைப்பிதழை இன்று (ஜூன் 30) திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு கோவில் விழா கமிட்டி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர். இதில் கோவில் நிர்வாகிகள், பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story