விளம்பார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்

X
கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் தர்மசாஸ்தா ஐயப்ப கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை ஒட்டி நேற்று முன்தினம் கணபதி லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் காலை பூஜை விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Tags
Next Story
