ஜடாமுனிஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

கீழக்கொல்லை, ஜடாமுனிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தில் உள்ள ஶ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story