முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X

கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூர் காலணியில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி கணபதி மகாலட்சுமி நவகிரகங்கள் சுவாமிக்கு யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை நாடி சந்தானம் ஆகியவை நடந்தது. பின்பு கோபுரங்களுக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story