குப்பகுடியில் வள்ளுவர் ராக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம்!

குப்பகுடியில் வள்ளுவர் ராக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகம்!

குப்பகுடியில் வள்ளுவர் ராக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை நடந்தது.

குப்பகுடியில் வள்ளுவர் ராக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை நடந்தது.
ஆலங்குடி அருகே குப்பகுடியில் வள்ளுவர் ராக்கம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலை யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் வள்ளுவராக்கம்மாள் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story