ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

நன்னகரத்தில் ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வடக்கு நன்னகரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் உடைய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் கோபுர கலசங்களுக்கு மந்திரங்கள் முழங்க அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகள் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story