ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா!

ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் ஒன்பதாம் வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் ஒன்பதாம் வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள், ஏராளமான பக்த கோடி பொதுமக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக நிகழ்வினை கண்டுகளித்தனர். பின் பொதுமக்களுக்கு விழா கமிட்டியினர் சார்பாக அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story