கோயில் கும்பாபிஷேக விழா

X
கோயில் கும்பாபிஷேக விழா
புனித தீர்த்தங்கள் பக்தர்கள் மீது பீச்சயடிக்கப்பட்டன
திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.ரோட்டிலுள்ள சவுராஷ்டிர சற்குண சபையினரின் ஸ்ரீபாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல்நாளான டிச.7 காலை 9:00 மணிக்கு ஸ்ரீபால விநாயகர் பகவத் ஆராதனம், மகா கணபதி யாகம், கோபுர கலச ஸ்துாபி பிதிஷ்டை பூஜைகள் நடந்தன.மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, தீபாராதனம் நடந்தது. இரண்டாம் நாளான டிச.8 காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கருட வாகனம் வானத்தில் தென்பட பக்தர்கள் பரவசமடைந்தனர்.அலங்கார தீபாராதனையுடன் தீர்த்தங்கள் பக்தர்கள் மேல் பீச்சியடிக்கபட்டது.
Next Story
