கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் 122வது கிளை திறப்பு விழா!
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் 122வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் 122வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட்டின் 122வது கிளை திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் இன்று (15-05-2024) கலந்து கொண்டு புதிய கிளையின் பாதுகாப்பு பெட்டக அறையைத் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்வில் அலுவலக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
Next Story