கும்பகோணம் சக்கரபாணி கோயில் தெப்பத் திருவிழா

கும்பகோணம் சக்கரபாணி கோயில் தெப்பத் திருவிழா

கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது.


கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் தெப்பத் திருவிழா நேற்று காலை தொடங்கிய நிலையில் மாலையில் சக்கரபாணி சுவாமி, விஜய வல்லி, சுதா்ஸன வல்லி தாயாா் சமேதராக சா்வ அலங்காரத்தில் தெப்பத் தேரில் எழுந்தருளினா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை சுதா்ஸன பக்தா்கள், திருக்கோயில் செயல் அலுவலா், மற்றும் அறங்காவல் குழுவினா் செய்தனா்.

Tags

Next Story