பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம்

பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

திரு ஆதிதிருமூலநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல்-குமரன்மேடு 'அருள்மிகு அறம் வளர்த்த திருஆதிரை நாச்சியார் உடனுறை மஹாராஜ் தில்லையம்பதி திருஆதிதிருமூலநாதர் திருக்கோயில்' கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story