குறிஞ்சிப்பாடி: 142 வது ஆண்டு குருபூஜை பெருவிழா

குறிஞ்சிப்பாடி: 142 வது ஆண்டு குருபூஜை பெருவிழா
X

சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை 

விழப்பள்ளத்தில் தவத்திரு சுப்புராயர் சாமிகளின் 142 வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தவத்திரு சுப்புராயர் என வழங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தவத்திரு சுப்புராயர் சுவாமிகளின் 142 வது ஆண்டு குருபூஜை பெருவிழா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story