குறிஞ்சிப்பாடி: இரண்டாவது நாளாக எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் இரண்டாவது நாளாக எள் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (25.06.2024) மணிலா வரத்து 13 மூட்டை, உயர்ந்த விலை 7550, குறைந்த 7500, எள் வரத்து 145 மூட்டை, உயர்ந்த விலை 10709, குறைந்த விலை 4259, சராசரி விலை 9690 ஆக உள்ளது.

Tags

Next Story