குறிஞ்சிப்பாடி மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடி மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதி கிளை செயலாளர்கள் கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினர் SS. ராஜ் தலைமையில் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் கலந்து கொண்டு மாவட்டக் குழு முடிவுகளை விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர் MP.தண்டபாணி ஒன்றியக் குழு முடிவுகள் விளக்கி பேசினர்‌.

Tags

Next Story