குறிஞ்சிப்பாடி: பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

குறிஞ்சிப்பாடி: பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
X

பெருமாள் கோவில்

குறிஞ்சிப்பாடி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்கிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 128 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாளை 23 ஆம் தேதி சனிக்கிழமை காலை 4 மணியளவில் திருமஞ்சனம், காலை 5 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு, மாலை 6 மணியளவில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.

Tags

Next Story