குஷ்பு உருவ பொம்மை எரிப்பு !

குஷ்பு உருவ பொம்மை எரிப்பு !

குஷ்பு உருவ பொம்மை எரிப்பு

டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்புகுஷ்பு உருவ பொம்மை எரித்தனர்.
நேற்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு மகளிர் உரிமை தொகையை பிச்சை என கூறியதை கண்டித்து கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் குஷ்புவின் உருவ பொம்மை எரித்தனர்.மேலும் குஷ்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story