தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்
X

குறைதீர் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது.வருங்கால வைப்பு நிதி, உங்கள் அருகில் 2.0 திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி அமலாக்கம் திட்ட அதிகாரி உலகநாதன், கண்காணிப்பாளர் முனீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று சந்தாதாரர்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு வழங்கினர்.

Tags

Next Story