லால் சலாம்... ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினியின் லால் சலாம் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் 30 அடி பேனர் வைத்து ரசிகர்கள் தனது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். படத்தை வரவேற்கும் விதமாக திரையரங்கம் முழுவதும் ரஜினி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பட்டாசு வெடித்து,மேல தாளங்களுடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

Tags

Next Story