போலி பட்டா மூலம் நில அபகரிப்பு

X
திண்டுக்கல் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தை போலி பட்டா மூலம் அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தை போலி பட்டா மூலம் அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே திமுக ஆட்சி வழங்கிய இரண்டு ஏக்கர் நிலத்தை போலி பட்டா மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் இரண்டு ஏக்கர் நிலம் 2006 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது வரை விவசாயம் செய்து விவசாயிக்குத் தெரியாமல் நிலக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் போலி ஆவணம் தயாரித்து பத்திரம் பதிவு செய்ததாக விவசாயி குற்றச்சாட்டு எழுந்தது.
Tags
Next Story