போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி - பெண் உள்பட மூணு பேர் மீது வழக்கு
சேலம் இரும்பாலை அருகே உள்ள ஐயம்பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50). இவருக்கு அப்பகுதியில் 114 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் அவரின் உறவினரான அயந்துரை என்பவர் போலி ஆவணம் தயாரித்து கடந்த 2020ம் ஆண்டு அவரின் மகன் வீரமணி பெயரில் அந்நிலத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி சிவக்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அயந்துரை, அவரின் மகன் வீரமணி, மருமகள் கவிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story