மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிறந்தநாள் விழா

முன்னாள் மத்திய அமைச்சர் பிறந்த விழா

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி 85வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி 85வது பிறந்தநாள் விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.முனிரத்தினம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Tags

Next Story