கருவி பொறியியல் பயிலகத்தில் இரண்டமாண்டு நேரடி சேர்க்கை - ஆட்சியர்

கருவி பொறியியல் பயிலகத்தில் இரண்டமாண்டு நேரடி சேர்க்கை - ஆட்சியர்

 மாவட்ட ஆட்சியர் பூங்கொடி 

திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பிற்கு நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர ஆர்வமுள்ளவர்கள் https://www .tnpoly.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியின் இணையதள குறியீட்டு எண் 413. விண்ணப்பிக்க கடைசி நாள் மே.20 ஆம் தேதி எனவும், மேலும் தகவலுக்கு 0451-2471301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story