மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

பண்ருட்டி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை பண்ருட்டி நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் RSM. தணிகைச்செல்வம் ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர், ராமலிங்கம் மாவட்ட பிரதிநிதி சரவணன் நகர மன்ற து. தலைவர் சிவா, நகர து. செயலாளர் கௌரி அன்பழகன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Tags

Next Story