பெரியானூர் - கீழத்தாழனூர்; புதிய பஸ் சேவை துவக்கம்

பெரியானூர் - கீழத்தாழனூர்; புதிய பஸ் சேவை துவக்கம்

பெரியானூர் முதல் கீழத்தாழனூர் வரை புதிய வழித்தட அரசு புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வசந்தம் க.கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

பெரியானூர் முதல் கீழத்தாழனூர் வரை புதிய வழித்தட அரசு புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வசந்தம் க.கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் ,இ ன்று தனது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் வடக்கு ஒன்றியம் பெரியானூர் முதல் கீழத்தாழனூர் வரை புதிய வழித்தட அரசு புதிய பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Tags

Next Story